சுடச்சுட

    

    விண்ணப்பித்துவிட்டீர்களா..? தில்லி வளர்ச்சி கழகத்தில் உதவி பொறியாளர் வேலை

    Published on : 14th April 2019 08:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jobs


    தில்லி வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையின் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    பணி: Assistant Executive Engineer(Civil)
    காலியிடங்கள்: 20

    பணி: Assistant Executive Engineer(Electrical, Mechanical)
    காலியிடங்கள்: 03

    தகுதி: பொறியியல் துறையில் சிவில்,  எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: GATE - 2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

    விண்ணப்பிக்கும் முறை: www.dda.org.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.digialm.com/per/g01/pub/1258/EForms/DDAGATEFinalAdvt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai