சுடச்சுட

  

  ரயில்வே சுற்றுலா துறையில் வேலை வேண்டுமா? 

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 12th February 2019 02:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  irctc


  இந்திய ரயில்வேயின் சுற்றுலா துறையில் காலியாக உள்ள 50 சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

  பணி: Supervisor(Hospitality)

  காலியிடங்கள்: 50

  சம்பளம்: மாதம் ரூ.25,000

  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.02.2019 முதல் 20.02.2019

  நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Gowahati-ல் உள்ள IRCTC இல் வைத்து நடைபெறும். 

  விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irctc.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai