தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் இவ்வளவு காலிப்பணியிடங்களா?
By ஆர்.வெங்கடேசன் | Published On : 12th February 2019 01:59 PM | Last Updated : 12th February 2019 01:59 PM | அ+அ அ- |

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 106 உதவித் திட்ட இயக்குநர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 106
State Mission Management Unit
பணி: Project Manager (Livelihood) - 01
சம்பளம்: மாதம் ரூ.42,500
பணி: Project executive ( Management System) - 01
பணி: Project executive ( Monitoring and evaluation) - 01
பணி: Project executive ( Partnership and Convergence) - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000
District Mission Management Unit
பணி: Assistant Project Officer - 50
சம்பளம்: மாதம் ரூ. 22,750
State Mission Management Unit
பணி: Thematic Specialist – Social Mobilization & Institution Development - 01
பணி: Thematic Specialist – Skills & Livelihoods - 01
பணி: Thematic Specialist – Financial Inclusion and Micro-enterprises - 01
பணி: Thematic Specialist – MIS & ME - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000
District Mission Management Unit
பணி: Assistant Project Officer - 50
சம்பளம்: மாதம் ரூ.22,750
State Supply and Marketing Society
பணி: Manager (Chennai) = 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
பணி: Executive- II (Chennai) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
District Supply and Marketing Society
பணி: Manager (Cuddalore, Dharmapuri, Madurai, Namakkal, Nilgiris, Pudukottai, Ramanathapuram, Sivagangai, Theni, Tiruppur,Thiruvannamalai, Tiruvarur, Trichy, Thoothukudi and Villupuram )- 15
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்சிஏ மற்றும் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சமூக சேவையியல், மேலாண்மை, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ, ஐசி டபுள்யூஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று சந்தையியல் துறையில் டிப்ளமோ பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org/register என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விபரங்கள் அறிய விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://rewardsocietyvpm.org/posts அல்லது http://rewardsocietyvpm.org/register என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.