சுடச்சுட

    

    தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு

    By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 14th February 2019 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    trb

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 152

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
    பணி: Assostant Professors  - 04  
    சம்பளம்: மாதம் ரூ.57,700

    பணி: Special Teachers - 17
    சம்பளம்: மாதம் ரூ.20600-65500

    பணி: PG Assistant - 03
    சம்பளம்: மாதம் ரூ.36900-116600 

    பணி: Secondary Grade Assistant  (ST only) - 12
    சம்பளம்: மாதம் ரூ.20600-65500 

    பணி: B.T Assistant  - 116
    சம்பளம்: மாதம் ரூ.36400-115700

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai