மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறையில் வேலை

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறையில் வேலை


மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Examiners of Trade Marks

காலியிடங்கள்:  75

சம்பளம்: மாதம் ரூ.45,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்ட பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டு வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.03.2019, 06.03.2019

விண்ணப்பிக்கும் முறை: www.ipindia.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Satyendra.tmr@nic, sb.palo @nic.in என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com