சுடச்சுட

  

  ரூ15,700 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  Published on : 15th January 2019 02:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  court


  ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம்  நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பதவி: துப்புரவு பணியாளர்
  காலியிடங்கள்: 10 
  சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
  தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

  பதவி: சுகாதார ஊழியர்
  காலியிடங்கள்: 05
  தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  பதவி: இரவுக் காவலர்
  காலியிடங்கள்: 17
  சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

  பதவி: மசால்சி
  காலியிடங்கள்: 02
  சம்பளம்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி பிரிவினர் 32குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45க்குள் வந்து சேர வேண்டும்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. districts.ecourts.gov.in/erode அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2007-01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai