சுடச்சுட

  

  மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் திட்ட உதவியாளர், ஆய்வக உதவியாளர் வேலை வேண்டுமா? 

  Published on : 13th January 2019 10:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  csir


  மத்திய அரசு நிறுவனமான மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் காலியாக உள்ள 11 திட்ட உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

  மொத்த காலியிடங்கள்: 11

  பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
  பதவி: Project Assistant  - 01
  பதவி: Project Assistant - 01
  பதவி: Project Assistant-I - 01
  பதவி: Laboratory Technician (Project) - 01 
  பதவி: Project JRF - 01
  பதவி: JRF (Project)  - 01
  பதவி: Research Assistant (Project) - 01
  பதவி: Project Assistant - 01
  பதவி: Project Assistant-III - 01
  பதவி: Project Assistant - 01

  தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் Life Sciences, Biotechnology, Biology stream போன்ற துறைகளில் பி.எஸ்சி முடித்தவர்கள், Microbiology,  Biotechnology, Organic Chemistry, Natural Products துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள், M. Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

  வயது வரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  சம்பளம்: ஒவ்வொரு பதவிக்கும் சம்பளம் வேறுபடும். மாதம் ரூ. 15,000 முதல் ரூ.31,000 வரையில் வழங்கப்படும். 

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

  விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cdri.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 17.01.2019 - 18.01.2019 நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

  நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR-Central Drug Research Institute, B.S. 10/1, Sector 10, Jankipuram Extension, Sitapur Road, Lucknow - 226031. 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdri.res.in அல்லது http://www.cdri.res.in/pdf/recruitment/advertisement2019projectstaff.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai