சுடச்சுட

  


  அனைவராலும் பெல் என அழைக்கப்படும் பாரத மிகுமின் நிறுவனத்தின் போபால் கிளையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடங்கள்: 229
  பதவி: தொழில் பழகுநர் பயிற்சி
  தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
  விண்ணப்பிக்கும் முறை:  https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2019 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai