சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும்
சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை


சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 02 
பதவி: Project Associate - 01
பதவி: Project Assistant - 02
தகுதி: Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் Project Associate பணிக்கும், Physics, Chemistry,Material Science, Nanoscience   போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 20,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Professor S.Balakumar, Director, National Centre for Nanoscience and Nanotechnology, University Of Madras, Guindy Campus, Chennai 600 025. Email: baladuga@yahoo.com

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2019

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://noc.unom.ac.in/webportal/uploads/appointments/CARS_20190110094804_59277.pdf  என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com