பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வேண்டுமா..? அழைக்கிறது ஏர் இந்தியா...!

ஏர் இந்தியா  இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 Aircraft Maintenance Engineer(AME) பணியிடங்களுக்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் இருந்து
பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வேண்டுமா..? அழைக்கிறது ஏர் இந்தியா...!


ஏர் இந்தியா  இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 Aircraft Maintenance Engineer(AME) பணியிடங்களுக்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Aircraft Maintenance Engineer(AME)

காலியிடங்கள்: 70 (திருவனந்தபுரம்-64, நாக்பூர்-06)

வயதுவமர்பு: 01.01.2019 தேதியின்படி 55க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.95,000 - 1,28,000

தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Aircraft Maintenance  பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: திருவனந்தபுரம், நாக்பூர்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: திருவனந்தபுரம் Air India Engineering Services Limited, Maintenance Repair Organization – Hangar, Chakkai Thiruvananthapuram-695007 என்ற விலாசத்தில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Air India Engineering Services Limited, New Delhi  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Maintenance Manager, Air India Engineering Services Ltd. MRO Hangar, Chakkai, Trivandrum, Kerala-695007.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/697_1_Advertisement-for-AMEs_-TRV-NAG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com