சுடச்சுட

  
  tmb


  மெர்கண்டைல் வங்கியில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  பதவி: General Manager/ Deputy General Manager(IT)
  பதவி: General Manager/ Deputy General Manager/Assistant + General Manager (Credit)
  சம்பளம்: மாதம் ரூ.1,40,000

  பதவி: Deputy General Manager(Insepction/CAM)
  சம்பளம்: மாதம் ரூ.1,25,000

  வயதுவரம்பு: 45 வயதிற்கு மேல்

  பணியிடம்: சென்னை

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
  The General Manager,
  Human Resources Development Department,
  Tamilnad Mercantile Bank Ltd.
  Head Office, # 57, V. E. Road,
  Thoothukudi 628 002.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2019

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_GIT20181904.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai