ஐஐஎம்-ல் வேலை வேண்டுமா..? பட்டயம், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
By | Published On : 24th January 2019 09:55 AM | Last Updated : 24th January 2019 09:55 AM | அ+அ அ- |

கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Managenent) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant - 05
பணி: Stores Assistant - 01
பணி: Assistant - 02
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி: Technical Assistant - 01
பணி: Junior Engineer (Civil) - 01
பணி: Accountant - 01
தகுதி: பி.காம், பிபிஏ, அல்லது Inter CA, ICWA தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 26.01.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.iimk.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Administrative Officer, Indian Institute of Management Kozhikode, IIM Kozhicode Campus, P.O, Kunnamangalam Kozhikode, Kerala - 673570.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2019