ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? 

பொதுத்துறை நிறுவனமான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 167 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? 


பொதுத்துறை நிறுவனமான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 167 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Inspection Engineer Gr.I/II/III

காலியிடங்கள்: 164

சம்பளம்: மாதம் ரூ.41,250 - 62,250

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கிரேடு-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள்ளும், கிரேடு-II பணிக்கு 35 வயதிற்குள்ளும், கிரேடு-III பணிக்கு 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.  

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Safety Officer/Engineer (Gr.II/III)
காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.51,000 - 62,250

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.07.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: EI Bhawan, Plot No.7-9, SIPCOT IT Park, First Mail Road, Siruseri, Chennai.

இதர நகரங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.07.2019 முதல் 18.07.2019 வரை நடைபெறுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ceilco.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ceilco.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com