தில்லி ஐஐடியில் வேலை வேண்டுமா?

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (ஐஐடி) காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தில்லி ஐஐடியில் வேலை வேண்டுமா?

 
தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (ஐஐடி) காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 08

பணி: முதன்மை திட்ட ஆராய்ச்சியாளர்
பணி: முதுநிலை திட்ட ஆராய்ச்சியாளர்

தகுதி: முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ird.iitd.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com