சுடச்சுட

    

    ரூ.9,36,020 சம்பளத்தில் வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வேண்டுமா? 

    Published on : 08th July 2019 03:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ibps


    வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)
    காலியிடங்கள்: 03
    சம்பளம்: மாதம் ரூ.7,56,440
    வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
    தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

    பணி: Research Associate
    காலியிடங்கள்: 02
    சம்பளம்: மாதம் ரூ.9,36,020
    வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தகுதி: Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஆகஸ்ட்

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

    விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2019

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai