தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Management Trainee

காலியிடங்கள்: 08

தகுதி: நான்கு ஆண்டுகள் கொண்ட வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 25 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 27 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
CHIEF GENERAL MANAGER-HR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639136, KARUR DISTRICT, TAMIL NADU.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpl.com/Careers/advertisement%20materials%20-%20plantation%20-%208%20posts.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.08.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com