BECIL-இல் ரேடியோகிராபர் வேலை

பொதுத்துறை நிறுவனமான BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து
BECIL-இல் ரேடியோகிராபர் வேலை


பொதுத்துறை நிறுவனமான BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Radiographer

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: Radiography துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Programmer

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.28,000

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணினி அறிவியல், கணினி பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Assistant General Manager(HR), BECIL's Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida - 201307(UP)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com