சுடச்சுட

    

    ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

    Published on : 22nd June 2019 12:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jobs_hiring


    விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி: துப்புரவுப் பணியாளர்
    காலியிடங்கள்: 01
    சம்பளம்: மாதம் 15,700 - 50,000
    தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    பணி: இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)
    காலியிடங்கள்: 29
    தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
    சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

    பணி: பெருக்குபவர்
    காலியிடங்கள்: 07
    சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
    தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
     
    பணி: மசால்ஜி
    காலியிடங்கள்: 11
    சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
    தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

    அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான https://districts.ecourts.gov.in/viluppuram-ல் மட்டுமே வெளியிடப்படும்.

    விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெறமாட்டாது. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விழுப்புரம் - 610 004 விழுப்புரம் மாவட்டம்.

    மேலும் முழுமையான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai