சுடச்சுட

    

    விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர்கள் வேலை

    Published on : 25th June 2019 02:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    epf

    அனைவராலும் இ.பி.எப்.ஓ. என அழைக்கப்படும் மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 280 உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத பட்டதாரி இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும். 

    பணி: Assistant 

    காலியிடங்கள்: 280

    சம்பளம்: மாதம் ரூ.44,900

    வயது வரம்பு: 25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

    தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

    கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை:  www.epfindia.gov.in அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயனடையவும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai