சுடச்சுட

  
  engineersindia

   

  பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் உள்ள பொறியியல் சார்ந்த டெக்னிகல் பணிகளைச் செய்வதற்கென்று பிரத்யேகமாக 1965ல் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் நிறுவனம் நிறுவப்பட்டது. தற்போது இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுகளில் எக்சிக்யூடிவ் தரத்திலான 34 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.]

  மொத்த காலியிடங்கள்: 34

  துறை: Chemical

  காலியிடங்கள் விவரம்:
  1. Executive Gr.-I  - 23
  2. Executive Gr.-III  - 7
  3. Executive Gr.-IV  - 4

   
  தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

  விண்ணப்பிக்கும் முறை: http://www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-07.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai