சுடச்சுட

  

  பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..? எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 19th March 2019 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bank-of-baroda


  பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள Product Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எம்பிஏ முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  பணி: Product Manager

  காலியிடங்கள்: 06

  வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தகுதி: எம்பிஏ, மேலாண்மைத் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

  தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-with-link-to-apply.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai