தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை வேண்டுமா? ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடத்துக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வனச் சீருடைப்
தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை வேண்டுமா? ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடத்துக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

மொத்த காலியிடங்கள்: 564 

பணி: வனக் காவலர் (Forest Watcher) - 465

பணி: வனக் காவலர் (குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழ் பழங்குடியின வகுப்பு இளைஞர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது) - 99

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 வயது முடிந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn_07032019.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com