சுடச்சுட

    

    இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4442 காலியிடங்கள் அறிவிப்பு!

    By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 15th April 2019 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    postal-Dep


    இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக இளைஞர்கள் இந்த அருமையான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற தினமணி இணையதளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

    மொத்த காலியிடங்கள்: 4442

    பணியிடம்: தமிழ்நாடு

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

    பணி: Branch Postmaster (BPM)
    சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380

    பணி: Assistant Branch Postmaster (ABPM)
    சம்பளம்: மாதம் ரூ.ரூ.10,000 - 24,470

    பணி: Dak Sevak
    சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470

    வயதுவரம்பு: 15.03.2019 தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 

    விண்ணப்பிக்கும் முறை: http://appost.in/gdsonline மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/12/Tamilnadu-19-1.pdf என்ற லிங்கிள் சென்று தெரிந்துகொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai