சுடச்சுட

  
  voc-trust


  தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  பணி: Lower Division Clerk - 03
  சம்பளம்: மாதம் ரூ.25,200 - 59,600
  தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  பணி: Accounts Officer - 01
  சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
  தகுதி: ICWAI/ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும். 
  வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  பணி: Assistant Traffic Manager - 03
  பணி: Assistant Secretary - 01

  சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
  தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். 

  விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

  மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/VOC%20PORT%20ONLINE%20APPL%20FORAMT%20Final%20-%2021.01.20192522019581335.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai