இந்திய ரயில்வேயில் 103769 வேலைவாய்ப்புகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது!

இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களுக்கான
இந்திய ரயில்வேயில் 103769 வேலைவாய்ப்புகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது!


இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 103769

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: ASSISTANT (WORKSHOP)
பணி: ASSISTANT BRIDGE
பணி: ASSISTANT C&W
பணி: ASSISTANT DEPOT (STORES)
பணி: ASSISTANT LOCO SHED (DIESEL)
பணி: ASSISTANT LOCO SHED (ELECTRICAL)
பணி: ASSISTANT OPERATIONS (ELECTRICAL)
பணி: ASSISTANT POINTSMAN
பணி: ASSISTANT SIGNAL & TELECOM
பணி: ASSISTANT TRACK MACHINE
பணி: ASSISTANT TL & AC
பணி: ASSISTANT TL & AC (WORKSHOP)
பணி: ASSISTANT TRD
பணி: ASSISTANT WORKS
பணி: ASSISTANT WORKS (WORKSHOP)
பணி: HOSPITAL ASSISTANT
பணி: TRACK MAINTAINER GRADE IV

ரயில்வே வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Central Railway - 9345 
2. East Central Railway - 3563 
3. East Coast Railway - 2555 
4. Eastern Railway, CLW & Metro - 10873 
5. North Central Railway and DLW - 4730 
6. North Eastern Railway, MCF and RDSO - 4002 
7. North Western Railway - 5249 
8. Northeast Frontier Railway - 2894 
9. Northern Railway, DMW and RCF - 13153 
10. South Central Railway - 9328 
11. South East Central Railway - 1664 
12. South Eastern Railway - 4914 
13. South Western Railway and RWF - 7167 
14. Southern Railway and ICF - 9579 
15. West Central Railway - 4019
16. Western Railway 10734 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், என்சிவிடி, எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினரும் அரசு விதிகளின் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2019 

இந்த அரிய வாய்ப்பினை இந்திய இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com