சுடச்சுட

  
  GovernmentofIindia

  பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியாக உள்ள சிவிலியன் மோட்டார் ஓட்டுநர், மெக்கானிக் போன்ற 40 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடங்கள்: 40 

  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

  பணி: Civilian Motor Driver (Ordinary Grade) - 31
  வயதுவரம்பு: 18 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  பணி: Vehicle Mechanic - 01
  பணி: Cleaner - 01
  பணி: Camp Guard - 01
  பணி: Safaiwala - 01
  பணி: Fireman - 04
  பணி: Labour - 01

  தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

  வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_38_1819b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2019 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai