சுடச்சுட

  

  புதுச்சேரி பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை வேண்டுமா? 

  Published on : 14th March 2019 02:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pducherry


  புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் நிரப்பப்பட 218 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கல் வரவேர்கப்படுகின்றன.

  மொத்த காலியிடங்கள்: 218  

  பணி: இளநிலை பொறியாளர்

  தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.41,100 வழங்கப்படும்.

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர் 

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 47, La Bourdonnais St, Near Continental Hotel, White Town, Puducherry, 605001 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pwd.puducherry.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai