சுடச்சுட

  

  அஞ்சல் துறையில் ஓட்டுநர், மெக்கானிக் வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  Published on : 15th March 2019 01:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  postal-Dep


  இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தின் மதுரை தல்லாக்குளம் அஞ்சல் நிலையில் நிரப்பப்பட உள்ள பணியாளர் வாகன ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  பணி: MV Mechanic (Skilled Artisan) - 01
  வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

  பணி: Staff car Driver (ordinary.Grade)  - 01
  வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
  தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai - 625 002    

  மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/Driver.pdf மற்றும் http://www.tamilnadupost.nic.in/rec/Mechanic.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai