சுடச்சுட

  

  தேசிய வீட்டு வசதி வங்கியில் உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

  Published on : 15th March 2019 02:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jobs


  தேசிய வீட்டு வங்கியில் காலியாக உள்ள 15 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மொத்த காலியிடங்கள்: 15

  பணி: Assistant Manager (Scale I)

  தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI,CS முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

  வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

  விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

  விண்ணப்பிக்கும் முறை:  www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhb.org.in/wp-content/uploads/2019/03/Final-Advertisement_Asst.-Managers.pdf
  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai