ஐடிஐ நிறுவனத்தில் அதிகாரி வேலை

ஐடிஐ நிறுவனத்தில் அதிகாரி வேலை

பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ லிமிடெட் நிறுவன்த்தில் நிரப்பப்பட உள்ள Advisors, Senior Consultants பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து


பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ லிமிடெட் நிறுவன்த்தில் நிரப்பப்பட உள்ள Advisors, Senior Consultants பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Advisors/Sr. Consultants

தகுதி: இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ADDL. GENERAL MANAGER-HR
ITI LIMITED, REGD & CORPORATE OFFICE ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU – 560016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.itiltd-india.com/Careers/Recuirement%20of%20advisors%20and%20senior%20consultants-23-04-2019 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com