Enable Javscript for better performance
IRCON நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!- Dinamani

சுடச்சுட

    

    IRCON நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

    Published on : 08th May 2019 03:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ircon


    புதுதில்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், பொறியியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Assistant Manager
    காலியிடங்கள்: 02
    தகுதி: Track Maintenance and Track Constructon பிரிவில் டிப்ளமோ முடித்து 25 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
    சம்பளம்: மாதம் ரூ.40000 - 1,40,000

    பணி: Site Engineer
    காலியிடங்கள்: 04
    சம்பளம்: மாதம் ரூ.29,000 - 91,000
    தகுதி: Track Maintenance and track construction பிரிவில் டிப்ளமோ முடுத்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/03_2019_Final%2016.04.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
     
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.05.2019
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai