IRCON நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், பொறியியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
IRCON நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


புதுதில்லியில் செயல்பட்டு வரும் IRCON International limited நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், பொறியியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager
காலியிடங்கள்: 02
தகுதி: Track Maintenance and Track Constructon பிரிவில் டிப்ளமோ முடித்து 25 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.40000 - 1,40,000

பணி: Site Engineer
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.29,000 - 91,000
தகுதி: Track Maintenance and track construction பிரிவில் டிப்ளமோ முடுத்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager/ HRM, IRCON INTERNATIONAL LIMITED, C-4, District Centre, Saket, New Delhi – 110 017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/03_2019_Final%2016.04.19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.05.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com