Enable Javscript for better performance
பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் வேலை- Dinamani

சுடச்சுட

    
    jobs


    பொதுத்துறை நிறுவனமான Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து
    விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Patient Care Manager

    காலியிடங்கள்: 10

    சம்பளம்: மாதம் ரூ.30,000

    வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தகுதி: Hospital, Healthcare Management துறையில் முதுகலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    Assistant General Manager(HR), BECIL'S Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector - 62, Nodia - 201 307(UP).

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai