ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள மேலாளர், கஸ்டமர் ஏஜென்ட்  பணியிடங்களுக்கான அறிவிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள மேலாளர், கஸ்டமர் ஏஜென்ட்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Duty ManagerTerminal

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று துறை சார்ந்த பிரிவில் 16 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2019 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Systems & Training Division 2nd floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No-5, Sahar, Andheri-E, Mumbai - 400099

பணி: Customer Agent

காலியியிடங்கள்: 100 

வயதுவரம்பு: 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதி: பட்டப்படிப்புடன் துறைசார்ந்த பிரிவுகளில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 20,190 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.05.2019 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Systems & Training Division 2nd floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No-5, Sahar, Andheri-E, Mumbai - 400099

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/749_1_Final-Customer-Agent-Mumbai-Advt-03052019.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com