சுடச்சுட

    
    jobs


    கனரா வங்கியின் வீட்டுக்கடன் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் துணை நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி: மேலாளர் 

    காலியிடங்கள்: 30

    சம்பளம்: மாதம் ரூ. 28000 - 53561

    வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.  

    விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி்ல் விண்ணப்பிக்க  வேண்டும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.canfinhomes.com/pdf/Career/Mgr.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai