சுடச்சுட

    
    jobs


    மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி: Chartered Accountants, Cost and Management Accounts, Company Secretaries

    காலியிடங்கள்: 10

    சம்பளம்: மாதம் ரூ.40,000

    தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: www.mca.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    Secretary, National Financial Reporting Authority, 8th Floor, HT House, 18-20, KG Marg, New Delhi - 110 001

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mca.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.05.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai