ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம்
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 


ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 30 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியான இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் பங்கேற்று பயனடையவும். 

பணி, காலியிடங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம்: 
பணியிடம்: கொல்கத்தா
பணி: Dy. Terminal Manager-Pax Handling - 02
பணி: Duty ManagerTerminal - 04
பணி: Duty Officer  - 07
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

பணி: Manager Finance - 01
பணி: Officer-Accounts - 04
பணி: Officer-HR/IR - 01
பணி: Officer-HR/IR - 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

பணி: Jr. Executive HR and Administration - 02
பணி: Jr. Executive Pax - 19
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை.

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical Area, Dum Dum, Kolkata – 700052. (Opposite Airport Speed Post
Office)

பணியிடம்: புவனேஸ்வர் 
பணி: Duty Officer  - 01 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
பணி: Jr. Executive (Pax) - 02
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical Area, Dum Dum, Kolkata – 700052.(Opposite Airport Speed Post Office)

பணியிடம்: பாட்னா
பணி: Duty Officer - 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical Area, Dum Dum, Kolkata – 700052.(Opposite Airport Speed Post Office)

பணியிடம்: போர்ட் பிளேர்
பணி: Duty Officer - 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.11.2019 அன்று காலை 29.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Station Manager, Air India Ltd., 6,Kamraj Road, Port Blair,PIN-744 101.

பணியிடம்: அகர்தலா, திமாபூர், ராஞ்சி
பணி: Jr. Executive (Pax) - 02
பணி: Jr. Executive (Pax) - 01
பணி: Jr. Executive (Pax) - 02
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.11.2019 அன்று காலை 9 மணி முதல் 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Air Transport Services Limited Engineering Complex, New Technical
Area, Dum Dum, Kolkata – 700 052.(Opposite Airport Speed Post Office)

பணியிடம்: புதுதில்லி
பணி: Manager Finance - 01
பணி: Manager Costing - 01
பணி: Officer IR/Legal - 01
பணி: Jr. Executive HR and Administration - 01
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2nd floor, GSD Building, Air India Complex, Terminal-2, IGI Airport, New
Delhi 110037 

மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதி, சம்பளம் மற்றும் வயதுவரம்பு தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான முழுமையான விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com