மத்திய ஜவுளித்துறையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானர் யார்? 

மத்திய ஜவுளித்துறையில் காலியாக உள்ள டிசைனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து
மத்திய ஜவுளித்துறையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானர் யார்? 

மத்திய ஜவுளித்துறையில் காலியாக உள்ள டிசைனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Textile designer cum marketing executive
காலியிடங்கள்: 10 
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: Cluster Development Executives
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: Design Institute-இல் பட்டயம் அல்லது பட்டம் பெற்று 2 ஆண்டு டிசைனராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.handlooms.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Weavers Sevice Centre, Weaver's Colony, Bharat Nagar, Delhi - 110 052

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.handlooms.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com