Enable Javscript for better performance
அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் வேலை- Dinamani

சுடச்சுட

    

    அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் வேலை

    By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 01st November 2019 12:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tngov


    அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: பணிமனை உதவியாளர் - பண்டக உதவியாளர்
    காலியிடங்கள்: 10

    பணி: சமையலர் - உதவி சமையலர் 
    காலியிடங்கள்: 02

    பணி: அலுவலக உதவியாளர்
    காலியிடங்கள்: 01

    வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை.

    விண்ணப்பங்கள் மற்றும்  விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளளது பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்குநர்/ முதல்வர்,  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 98

    மேலும் விவரங்களுக்கு http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.11.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai