ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா? 

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்தியா மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் மற்றும்
ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா? 



புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் வார்டு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர அறிக்கை எண்: 03/2019/Estt/IHBAS

பணி: Psychiatric Social Worker - 03
தகுதி: Social Work பாடத்தில் முதுகலை பட்டம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

பணி: Psychiatric Social Worker - 03
சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

பணி: Community Nurse - 05
சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் முடித்து இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

பணி: Monitoring & Evaluation Officer - 03
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சுகாதாரத்துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Director, IHBAS, Dilshad Garden, Delhi - 110 095 என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பணி: Case Registry - 05
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுகாதாரத்துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Ward Assistant/Orderly - 02
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் முடித்து இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட இரு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கும் முறை: www.delhigovt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை எதிர்கால் பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com