சிஎம்டிஏ நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

சிஎம்டிஏ என அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு
சிஎம்டிஏ நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

சிஎம்டிஏ என அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 131

பணி: Junior Assistant - 34
தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

பணி: Steno Typist - 24
தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Typist - 10
தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fieldman - 19
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சைக்கில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

பணி: Messenger - 44
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.cmdachennai.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com