வேலை... வேலை... வேலை... நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்
வேலை... வேலை... வேலை... நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை


நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: NALCO-National Aluminium Company Limited

பணியிடம்: புவனேஸ்வர்

பணி: மேலாண்மை (நிதி) - 08
சம்பளம்: மாதம் ரூ.40,000-1,40,000

பணி:  உதவி மேலாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.70,000-2,00,000

தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 30 - 44 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nalcoindia.com/wp-content/uploads/2020/02/Recruitment-of-Management-Trainee-Asst.-Manager-For-Finance-Discipline.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com