ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா?

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு
ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா?


உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: District Project Officer 
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 23 முதல் 43க்குள் இருக்க வேண்டும்.   
சம்பளம்: மாதம் ரூ. 26,560

பணி: Accounts Officer 
காலியிடங்கள்: 19
வயதுவரம்பு: 22 முதல் 43க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 22,650

பணி: Block Data Manager 
காலியிடங்கள்: 236
சம்பளம்: மாதம் ரூ. 19,650
வயதுவரம்பு: 21 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 17,730

பணி: Communication
Officer 
காலியிடங்கள்: 178
வயதுவரம்பு: 21முதல் 38க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 17,650

பணி: lock Field Coordinator 
காலியிடங்கள்: 161
வயதுவரம்பு: 18 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 16,630

பணி: lMulti-Tasking Official 
காலியிடங்கள்:206
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.16,500

பணி: Computer Assistant 
காலியிடங்கள்: 378
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,700

பணி: Coordinator 
காலியிடங்கள்: 386 
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,660

பணி: VP Facilitators 
காலியிடங்கள்: 390
வயதுவரம்பு: 18 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.16,660

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nrrmsvacancy.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் எம்பிசி, ஓபிசி பிரிவினர் ரூ.250, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nrrmsvacancy.com/pdf/NRRMS_Detailed_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com