தமிழக காவல்துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் வேலை

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தமிழக காவல்துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் வேலை


தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Reporter

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800

வயதுவரம்பு: 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் தட்டச்சு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் சுயசான்றொப்பம் செய்த நகல்கள் மற்றும் அதனுடன் ஒப்பதல் அட்டையை இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security, Group Building,DGP Office Complex,Mylapore, Chennai-4.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolice.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 31.03.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com