தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
By | Published On : 05th September 2020 02:56 PM | Last Updated : 05th September 2020 02:56 PM | அ+அ அ- |

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow மற்றும் Project Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: NATIONAL RESEARCH CENTRE FOR BANANA (NRCB)
பணி: Junior Research Fellow/ Project Fellow
காலியிடங்கள்: 01
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் இரண்டு ஆண்டிற்கு மாதம் ரூ.31,000 + 16% எச்ஆர்ஏ வழங்கப்படும், மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.35,000 + 16% எச்ஆர்ஏ வழங்கப்படும்.
தகுதி: எம்.எஸ்சி.(பயோடெக்னாலஜி) நெட், கேட் தேர்ச்சி அல்லது பயோடெக்னாலஜி பிரிவில் முனைவர் பட்டத்துடன் நெட், கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Fellow
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 18,000
தகுதி: பயோஇன்பர்மேடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுசலுகை விவரங்களை அறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை nrcbrecruitment@gmail.com என்ற இ-மெயில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைகளை அறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.