Enable Javscript for better performance
தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?- Dinamani

சுடச்சுட

    தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

    Published on : 03rd December 2021 12:24 PM  |   அ+அ அ-   |    |  

    tngovt


    தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் கீழ் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் இயக்குநரகத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி மற்றும் காலியிடங்கள் விரம்: 

    மொத்த காலியிடங்கள்: 95

    பணி: Financial Management- Specialist - 01 
    சம்பளம்: மாதம் ரூ. 60,000

    பணி: Accountant - 02
    சம்பளம்: மாதம் ரூ. 30,000

    பணி: Project Associate - 01
    சம்பளம்: மாதம் ரூ. 25,000

    இதற்கு விண்ணப்பத்துவிட்டீர்களா? | இதோ அரிய வாய்ப்பு... இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

    பணி: Secretarial Assistant /Date Entry Operator - 01
    சம்பளம்: மாதம் ரூ. 15,000

    பணி: District co-ordinators (1 per District) - 05
    சம்பளம்: மாதம் ரூ. 30,000

    இதற்கு விண்ணப்பத்துவிட்டீர்களா? | 

    பணி: District Project Assistants - 05 
    சம்பளம்: மாதம் ரூ. 18,000

    பணி: Block Co-ordinators (1 per Block) - 28
    சம்பளம்: மாதம் ரூ. 20,000

    பணி: Block Project Assistants - 52 
    சம்பளம்: மாதம் ரூ. 15,000

    இதற்கு விண்ணப்பத்துவிட்டீர்களா? | விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

    தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

    வயதுவரம்பு : 30.6.2021 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுவாக 28 முதல் 65க்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

    தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

    விண்ணப்பிக்கும் முறை : www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    Director cum Mission Director,
    Integrated Child Development Project Schemes,
    No.1, PammalNallathambi Street, M.G.R. Road,
    Taramani, Chennai - 113.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2021

    மேலும் விவரங்கள் அறிய www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

    இதற்கு விண்ணப்பத்துவிட்டீர்களா? | வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp