முகப்பு வேலைவாய்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
By | Published On : 16th December 2021 02:40 PM | Last Updated : 16th December 2021 02:40 PM | அ+அ அ- |

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பகுதி நேர துப்புரவு பணியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பகுதி நேர துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 41
மாவட்ட வாரியான காலியிடங்கள்:
மதுரை - 09
கன்னியாகுமி - 03
புதுக்கோட்டை - 03
ராமநாதபுரம் - 01
சிவகங்கை - 13
தென்காசி - 02
தேனி - 01
தூத்துக்குடி - 01
திருநெல்வேலி - 06
விருதுநகர் - 02
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | SBI - வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள கிளைகளில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரில் அல்லது அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2021
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்