Enable Javscript for better performance
SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு வேலைவாய்ப்பு

    SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

    By   |   Published On : 16th December 2021 12:58 PM  |   Last Updated : 16th December 2021 02:44 PM  |  அ+அ அ-  |  

    sbi091259

     


    பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விளம்பர எண். CRPD/CBO/2021-22/19

    பணி: Circle Based Officer

    காலியிடங்கள்: 1226

    சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

    தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

    வயதுவரம்பு: 01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2022 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

    இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி தேர்வு நடைபெறும்.

    விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2021

    மேலும் விவரங்கள் அறிய www.bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp