Enable Javscript for better performance
ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

    By   |   Published On : 21st December 2021 04:11 AM  |   Last Updated : 21st December 2021 05:18 AM  |  அ+அ அ-  |  

    tngov_(1)

     

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விளம்பர எண்.01/2021

    நிறுவனம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை

    மொத்த காலியிடங்கள்: 95

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
    பணி: Financial Management- Specialist - 01
    சம்பளம்: மாதம் ரூ.60,000

    பணி: Accountant - 02 
    சம்பளம்: மாதம் ரூ.30,000

    பணி: Project Associate - 01 
    சம்பளம்: மாதம் ரூ.25,000

    பணி: Secretarial Assistant /Date Entry Operator - 01
    சம்பளம்: மாதம் ரூ.15,000

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.1 லட்சம் சம்பளத்தில் என்எல்சி நிறுவத்தில் கொட்டிக்கும் வேலைவாய்ப்புக்கள்: யாரெல்லாம்

    பணி: District co-ordinators (1 per District) - 05 
    சம்பளம்: மாதம் ரூ.30,000

    பணி: District Project Assistants - 05 
    சம்பளம்: மாதம் ரூ.18,000

    பணி: Block Co-ordinators (1 per Block) - 28 
    சம்பளம்: மாதம் ரூ.20,000

    பணி: Block Project Assistants - 52
    சம்பளம்: மாதம் ரூ.15,000

    தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்கும் முறை: கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director cum Mission Director, Department of Integrated Child Development Services, No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2021

    மேலும் விவரங்கள் அறிய www.icds.tn.gov.in அல்லது https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    இதற்கு விண்ணப்பிக்கலாம் | இந்து சமய அறிநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp