Enable Javscript for better performance
விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் வேலை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் வேலை

    By   |   Published On : 24th December 2021 11:27 AM  |   Last Updated : 24th December 2021 11:27 AM  |  அ+அ அ-  |  

    computer-jobs

    கோப்புப்படம்

    இந்திய பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

    பணி: Junior Hindi Translator
    காலியிடங்கள்: 07
    தகுதி: ஹிந்தியுடன் ஆங்கிலம், ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
     

    பணி: Sub Divisional Officer Grade-II
    காலியிடங்கள்:  89
    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வேயிங் அல்லது டிராப்ட்மேன்சிப்(சிவில்) பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    பணி: Hindi Typist
    காலியிடங்கள்: 01
    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவரகள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Principal Directorate, Defence Estates, Southern Command, Pune, Union bank of India, Head Quarter Southern Command Branch, Pune-1. என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

    இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

    விண்ணப்பிக்கும் முறை: https://www.dgde.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    The Principal Director, Defence Estates, Southern Command, New ECHS Ployclinic, Kondhwa Road, Pune(Maharashtra) - 411 040.

    விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.01.2022

    மேலும் விவரங்கள் அறிய https://www.dgde.gov.in/sites/default/files/administration/detailed_advt_021221_eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

    இதற்கும் விண்ணப்பிக்கலாம் | விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp